இறைவனை அடைவதற்கு தேவையான கீதை கூறும் 26 நற்குணங்கள்

இறைவனை அடைவதற்கு தேவையான கீதை கூறும் 26 நற்குணங்கள்


1. அச்சமின்மை, பயமின்மை
2. உள்ளத்தூய்மை
3. விருத்திமார்க்கம், ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல்.
4. ஈகை, தர்மம், தானம், அறம்
5. தன்னடக்கம், புறக்கரணங்களை அடக்குதல்.
6. வேள்வி, யாகம், யக்ஞம் செய்தல்.
7. வேதக்கல்வி, சாஸ்திரங்களை ஓதும் முறை. 8. தவம், தபஸ் என்று அழைக்கப்படுகிறத 9. நேர்மை, ஆர்ஜவம்.
10. அகிம்சை - கொல்லாமை. 11. வாய்மை.
12. சினம் - கோபத்தில் நில்லாமை.
13. துறவு - பற்றினை நீக்கும் தியாகம்.
14. சாந்தம் - பூரண நிம்மதி.
15. குற்றம் கூறாமை.
16. ஜீவதயை.
17. பிறர் பொருளை நயவாமை.
18. நாணம் வெட்கமடைவது.
19. மன உறுதி.
20. தேஜஸ்.
21. மென்மை, நளினமாகக் கையாளுதல்.
22. பிறர் குற்றம் பொறுத்தல்.
23. தளராமை விடாமுயற்சி.
24. சுத்தம 25. துரோகமின்மை. 26. தற்பெருமை கொள்ளாமை - செருக்கு.

எழுதியவர் : நிஷாந்தன் (29-Nov-15, 7:21 pm)
பார்வை : 68

மேலே