நிஷாந்தன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நிஷாந்தன் |
இடம் | : கிளிநொச்சி - இலங்கை |
பிறந்த தேதி | : 13-Oct-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 206 |
புள்ளி | : 19 |
எனது பெயர் நிஷாந்தன். இலக்கியத் துறையில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் உடையவன். பத்திரிகைகளுக்கு இலக்கியம் சார்ந்த ஆக்கங்கள் எழுதி வருகிறேன். இலக்கிய இரசனை மிகுந்த கட்டுரை கவிதைகளை விரும்பி படிப்பவன். அதுமட்டுமன்றி பேச்சுத்துறையிலும் ஈடுபாடு கொணடவன். இலக்கியத்துறையில் அதிலும் எழுத்துத் துறையில் மிக உயர்வான நிலைக்கு வர வேண்டுமென்பது எனது இலட்சியமாகும்.
நங்கை - பெண்ணில் சிறந்தவள்
கோதை - குற்றமற்ற இயல்புடையவள்
தையல் - தக்க குணமுடையவள்
நாரி - நற்குணமுடையவள்
அணங்கு - அழகான பெண்
மெல்லியாள் - மென்மையான தன்மைகளை கொண்டவள்
காரிகை - மழை போன்று கைம்மாறு செய்பவள்
மாது - பெருமைக்குரியவள்
மானார் - மான் போன்று மருளும் விழியாள்
பாவை - ஓவியம் போன்றவள்

நீ என் மேல் இவ்வளவு அன்பு வைத்திருப்பாய்
என கனவிலும் கண்டதில்லை
கண் முன்னே நீ நடத்தி காட்டிவிட்டாய்
உன் அன்பை என் மீது முழுதும் பொழிந்துவிட்டாய்
நானோ நனைய வாய்ப்பின்றி
மூழ்கிப்போனேன் உன் அளவற்ற அன்பில்
மூச்சு தினறுதடி வாழ்வேனா இனிமேலும்
எப்பொழுது என் மீது உள்ள அன்பு குறையும்
நான் உயிர் வாழ எப்பொழுதும்
என் உயிர் பிழைப்பேனா உன் அன்பின்றி
உன் அன்பால் இருந்தாலும் இறக்கிறேன்
இல்லையென்றலும் இறக்கிறேன்
என் வாழ்வே நீ தானே
வருவாயா என்னோடு....
வானில் மேகக் கூட்டங்கள் கருமை கொள்கின்றன.
வருணன் தானும் நில அன்னையை குளிர்விக்க மழையினை பொழிகின்றான்.
ஆனால் நிலமகளோ. தனக்கு போதும் என்றாலும் மழைத்துளிகள் நின்ற பாடில்லை
என்ன செய்வது இயற்கை தரும் அழகிய பரிசு தானே இந்த மழை
அதை யார் தான் வெறுக்க முடியும். அதை இரசிக்கக் தான் வேண்டும்

பெண்னே, உனது விழிகளின் படையெடுப்பால் சிறைப்பட்டவன் நான்.
மன்மதன் தானும் உன் மூலம் தன் மலர் பாணங்களை என் மீது செலுத்தினான்.
அவனது தாக்குதலில் என் இதயக்கதவுகள் திறந்து கொண்டது
நானும் உன் மீது மன்மதன் தன் பாணங்களை திருப்பி செலுத்தினேன்
நீயோ உன் செவ்விதழ் கவசங்களால் அவற்றை தடுத்துக் கொண்டாய்.
இருப்பினும் உன் மூலம் திறந்த என் இதயத்தில் உண்டானது தானடி காதல் .........

ஊரறிந்த சேதி காதல் உயிரை வாங்கும் வியாதி
அதை வரும் முன் தடுக்கும் தடுப்பூசி உலகில் இல்லையே
உன்னை பற்றி பாட தமிழில் எங்கு வார்த்தை தேட
அதன் பதினெட்டு மெய்யும் பன்னிரு உயிரும் போதாது அல்லவா........
ஊரறிந்த சேதி காதல் உயிரை வாங்கும் வியாதி
அதை வரும் முன் தடுக்கும் தடுப்பூசி உலகில் இல்லையே
உன்னை பற்றி பாட தமிழில் எங்கு வார்த்தை தேட
அதன் பதினெட்டு மெய்யும் பன்னிரு உயிரும் போதாது அல்லவா........
“ஹார்மோன்கள் ” மருந்தை ஒரு காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். நாளை நீங்கள் படப்போகும் துன்பங்களுக்கு அது தான் காரணம். ஹார்மோன் மருந்துகளுக்கு இரையாவது பெரும்பாலும் பெண்கள் தான்.
ஹார்மோன் மாத்திரைகளை பெண்கள் எடுத்துக்கொள்வதற்கான காரணங்கள்
மாதப்போக்கை முறைப்படுதுவதற்காகவும்,
மாதப்போக்கை நல்ல நாட்களில் ஏற்படா வண்ணம் தள்ளிப் போடுவதற்காகவும்,
கர்ப்பத்தை கலையாமல் பாதுகாப்பது என்ற பெயரிலும்,
பிரசவத்தின் போது வலியை ஏற்படுத்தி பிரசவத்தைத் தூண்டுவதற்காகவும்,
மாதப்போக்கின் போது அதிக உதிரப்போக்கை நிருத்துவதற்காகவும்,
மாதபோக்கு நிற்கும் காலங்களில் அதற்க்கு முன்பும், பின்பும் ஏற்படும் கஷடங்களைத் த
.
உலகது குளிராத
நிலவது ஒளிராத
முற்றாத ஐப்பசியின்
முதல் மழையில்
முகம் தெரியா
திகிலடர் வனத்தில்
முழுதாய் என்னைப்
படம் பிடிக்க
விழுந்தது என்மேல்
ஒரு மின்னல்!
சிலையென நினைந்து
சிறுவிழி கூட்டி
சித்திரப் பாவையின்
அருகில் செல்ல…….
மலையென என்னை
மலைக்க வைத்தது
கலை எழில்
உருவில் பெண்ணழகே !!
வெந்த வயலொத்த
நொந்த மனதில்
விந்தைச் செடி
ஒன்று பூத்திருக்க….
சிந்தனை ஏதும்
செய்திடும் முன்னரே
வந்து மலர்ந்தது
காதல் மலர்!
குழல் - கூந்தல்
பதுமம்- தாமரை
வானவர் -தேவர்
பரிதி - நிலா
குளிறு - நண்டு
மஞ்ஞை- மயில்
மந்தி - குரங்கு
அயன்- பிரமன்
களிறு- யானை
கழல் - பாதம்
திரிபுரம் - முப்புரம்
அல்லல் - துன்பம்