செருக்கு

கல்விச்செருக்கு கலைச்செருக்கு தாம்பெற்ற
செல்வச்செருக்கு சேவையிலா பக்திச்செருக்கு -அகத்தே
பதவிச்செருக்குமிக்கோரும் நானிலத்தே பல
கற்றும் கல்லாரே யாம்

எழுதியவர் : அசோகன் (30-Nov-15, 3:21 am)
பார்வை : 72

மேலே