உன்னால் கவிதை

உன்னை கண்ட கணம் நான் கவிதை ஒன்றியற்றினேன்,
உன்னை வியப்பில ஆழ்த்த அல்ல,
உன்னை பார்த்து நான் வியப்பில் ஆழ்ந்ததை கூற!!!

எழுதியவர் : கவிக்குமார் முருகானந்தம் (30-Nov-15, 2:40 am)
Tanglish : unnaal kavithai
பார்வை : 147

மேலே