பக்தி

இறைவா!!!
மலர்கள் யாவிலும்
உன் அழகைக் கண்டேன்
சந்திரன் சூரியன் இவை இரண்டில்
உன் அழகைக் கண்டேன்
மழைச் சாரல்தனில்
கருணை வடிவைக் கண்டேன்
புது வெள்ளம் பாய்கையில்
வீரத்தைக் கண்டேன்
ஜில்லெனக் காற்றாய் எனை
அணைக்கக் கண்டேன்
அனைக்த்திலும் நீ இருப்பதை
உணரக் கண்டேன்.....
ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி