தீர்த்திடு துன்பமே ---- கலி விருத்தம்
கருவில் காத்தவள் காசினி போற்றிடும்
மருளும் பார்வையில் மங்கியக் கண்களில்
இருளும் காட்சியி லின்பமும் நீங்கிட
திரும்பு அன்னையே தீர்த்திடு துன்பமே .
வாய்பாடு :-
புளிமா கூவிளம் கூவிளம் கூவிளம்