பிழை

தனக்கே உரித்தான
தாய்மையுடன் .....
சேய்க்கு
தன் மார்பு
கூட்டின் செந்நீரை... பாலாக்கி ...
கச்சை ஏட்டை விளக்கி அருள் பாலிக்கும் தாய்மையை...
இச்சை பார்வை கொண்டே
பார்க்கும் ஆண் மகனுக்கு
உணராதா ...
தன் தாயை நினைக்க வேண்டும் என்று ....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (1-Dec-15, 9:11 pm)
Tanglish : pizhai
பார்வை : 136

மேலே