தவம் வரம்

எங்கும் எப்போதும்
நான் தவம் செய்வதில்லை
எந்த கடவுளிடமும்
வரமும் கேட்ப்பதில்லை

அவை இரண்டையும் என்
தாயே செய்துவிடுகிறாள்
எனக்காக ! 😍

எழுதியவர் : செந்தில்குமார் ஜெயக்கொடி (30-Nov-15, 9:57 am)
Tanglish : thavam varam
பார்வை : 262

மேலே