பரிவுடன்

தெருவால்
சென்றவர்களுக்கு
நிழலிடம்
கொடுத்ததைவிட
பரிதவிக்கும்
பச்சைக்கிளிகளுக்கு
புகலிடம்
கொடுத்த
பெருமை - அந்த
பாலை மரத்துக்கு
நிறையவே உண்டு

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (30-Nov-15, 8:53 pm)
சேர்த்தது : தமிழ் உதயா
Tanglish : parivudan
பார்வை : 672

மேலே