என்னவளதிகாரம்--ஏன் பெண்ணே

வினாவே தெரியாத
என்வாழ்வில்
விடையாய்
வந்தது ஏனோ?

வழியே வந்து
என்வாழ்வை
கேள்விக்குறியாய்
மாற்றியது ஏனோ?பெண்ணே?

#ஆச்சரியக்குறியாய்
நான்.!

எழுதியவர் : பிரகாஷ் (30-Nov-15, 10:34 pm)
பார்வை : 437

மேலே