என் இதயம்

பெண்ணே...
உன்னாலே...
காயம்பட்ட என் இதயம்
உனையென்னி
கண்ணீர் வடிக்காமல்...

உனையென்னி
கவிதை வரைகிறது...
ஏனோ தெரியவில்லை...!

எழுதியவர் : பிரகாஷ் (30-Nov-15, 10:54 pm)
Tanglish : en ithayam
பார்வை : 703

மேலே