மனைவிக்கு மரியாதை - ஒரு வைபிரேஷன்

சற்றுமுன்
விபத்தில் இறந்தவனின்
சட்டைப்பையில்
கைபேசி ஒலித்துக்கொண்டிருந்தது.

கையில் எடுத்த காவலர்
"சார்,யாரோ அம்முனுப் பேசுறாங்க"
என்றார்.

ஒரு நொடி
இறந்தவனின் கண்கள்
திறந்து மூடுகின்றன.

எழுதியவர் : செல்வமணி (1-Dec-15, 11:54 pm)
பார்வை : 465

மேலே