வெற்றி வாழ்க்கை

1. பொறுப்புகளை உணர்தல்.

2. தவறுகளை சரிசெய்தல் .


3. மற்றோருக்கு வழிகாட்டுதல்.

4. வாழ்வை சுகமாய் பார்த்தல்.

5. இடறல்களை இன்முகத்துடன்
சந்தித்தல்.

6. இருப்பதை வைத்து இன்பமுடன்
வாழ்தல்.

7. ஏழைகளுக்கு நம்
கொடை கரம்
நீட்டல் .

8. எப்பொழுதும் மகிழ்ச்சியாய்
இருத்தல் .

9. நாளும் பயனுள்ள வற்றை
அறிந்து கொள்ள முற்படுதல்.

10. நம்மை படைத்த கடவுளை
மறவாதிருத்தல்.

எழுதியவர் : பெ.ஜான்சிராணி (2-Dec-15, 6:59 am)
Tanglish : vettri vaazhkkai
பார்வை : 134

மேலே