மோகத்தில் முள்ளாகிக் குத்துகின்றாய் ---- முன்முடுகு வெண்பா

நெற்றிக்கு வெற்றிக்கு வித்திட்ட நற்பற்று
வற்றற்று முத்தத்தை வித்திட்டு --- மற்றற்று
மொத்தமாய்த் தந்திடவும் மோகத்தில் முள்ளாகிக்
குத்தவும் நாணம் குறைந்து .


தத்தத்த --- சந்தம் முதல் இரண்டு அடிகளுக்கு மட்டும் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (2-Dec-15, 10:52 am)
பார்வை : 81

மேலே