விஞ்சியும் நிற்பாய் விரைந்து ---- முன் முடுகு வெண்பா
சப்தத்தை வித்திட்ட முத்தத்தை விட்டிட்டு
மொத்தத்தை முற்றிற்ற இச்சைக்கு --- வித்திட்டு
கொஞ்சிடும் கண்களில் கோயிலி னம்மனாய்
விஞ்சியும் நிற்பாய் விரைந்து .
தத்தத்த --- சந்தம் . முதல் இரண்டு அடிகளுக்கு மட்டும் .