எனக்காக மூச்சு விட்ட நிமிடங்கள்
உயிரே ....
எனக்காக மூச்சு விட்ட ....
நிமிடங்களைவிட ....
உனக்காக மூச்சு விட்ட ...
நிமிடங்களே அதிகம் ....!!!
எனக்காக ...
விழித்திருந்த நாட்களை ....
மறந்துவிட்டேன் ....
உன்னை மறந்து ....
தூங்கிய நாட்களை
மறந்து விட்டேன் .....!!!