வாழ்க்கை பத்தி உனக்கு என்ன தெரியும்

நண்பன்1: நீ காதலை பற்றி என்ன நினைக்கிறாய் என்று தன நண்பனிடம் கேட்டன்

நண்பன் 2: கறுவாடு மாறி தான் இருக்கும். எனா ஊர்லெலாம் நறுனாலும் sapiduravanukkum மட்டும் நல்ல இருக்கும் .

நண்பன் 1: ????
_________________________________________________________________________________________

அப்பா: வாழ்க்கை பத்தி உனக்கு என்ன தெரியும் என்று மகனிடம் கேட்கிறார் .....

மகன் : அப்பா கலை அம்மா உங்களுக்கு காபி கொடுத்த வாழ்க்கை ஆரம்பம் .அதுவே பால் ஊத்துன முடுஞ்சு போச்சு வாழ்க்கை அவளுதான்
-----------------------------------------------------------------------------------------------------------
அப்பா: மகளே என் viddula ஒரு வேலையும் செய்யாம இருக்க .unga அம்மா viddukku வந்த நல்ல ஆடபோரங்க ............
மகள்: அப்பா நீங்க விசில் அடிங்க sooppar இருக்கும் ...........

எழுதியவர் : nandhini (2-Dec-15, 11:40 am)
பார்வை : 592

மேலே