ஸ்பரிசம்

நான் உலவுகின்றேன்
பாதங்களின்றி
உன்னை அணைக்கின்றேன்
கரங்களின்றி
தொடுகின்றேன்
விரல்களின்றி
முத்தமிடுகின்றேன்
இதழ்களின்றி
பேசி முடிக்கின்றேன்
வார்த்தைகளின்றி
இது இல்லாமலேயே
இருப்பதற்கான படிமம்

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (2-Dec-15, 8:18 am)
பார்வை : 361

மேலே