ஒரு சொல் கவிதைகள

நீ
நான்
காதல்

@

தீ
சுடும்
சொல்

@

வா
போ
பிரிவு

@

இருந்தாய்
சென்றாய்
வலி

@

நினைவு
கனவு
தோல்வி

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Dec-15, 2:49 pm)
பார்வை : 268

மேலே