ஒரு சொல் கவிதைகள் 02

காதல்
புரிதல்
வாழ்க்கை

@

சந்தோசம்
சந்தேகம்
பிரிவு

@

தெரியாது
பழகும்
நட்பு

@

ரசித்தேன்
திகைத்தேன்
என்னவள்

@

சாகாது
சறுக்காது
உண்மைக்காதல்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Dec-15, 3:09 pm)
பார்வை : 295

மேலே