காதல் சீற்றம்

காதல் தோல்விகள் எல்லாம்,
அணைகளை உடைக்கிற வெள்ளம்..
அணைகள் உடைவதில் எல்லாம்,
சில உள்ளத்தில் ஏற்படும் பள்ளம்..

எழுதியவர் : இளங்கோவன் (5-Dec-15, 4:12 pm)
Tanglish : kaadhal seetram
பார்வை : 216

மேலே