மரணித்த மானுடம்
பாசத்தின் நிழல் அறியா
பிஞ்சுகள் மண்ணில் பிறப்பதும்,
பெற்றெடுத்த பிள்ளை கையால்
ஒற்றை கவளம் வாயில் பெறா
பெற்றோர்கள் மண்ணில் வாழ்வதும்,
முற்றிவிட்ட நாகரிகத்தில்
முற்றுபெற்ற மானிடத்துக்கு
மற்றுமோர் முத்திரை!
பாசத்தின் நிழல் அறியா
பிஞ்சுகள் மண்ணில் பிறப்பதும்,
பெற்றெடுத்த பிள்ளை கையால்
ஒற்றை கவளம் வாயில் பெறா
பெற்றோர்கள் மண்ணில் வாழ்வதும்,
முற்றிவிட்ட நாகரிகத்தில்
முற்றுபெற்ற மானிடத்துக்கு
மற்றுமோர் முத்திரை!