அவளதிகாரம்

நீல வானத்தில்...!!!!

வெண்ணிற

வான்மேகத்தின் உன் விழிகளும்...!!!

மலைச் சாரலுக்கு

முன் அந்தியில் தோன்றும்

கார்மேகத்தின் உன் கண் இமைகளும்...!!!

அதில்

சற்றேன மின்னலைப்

போன்ற ஒளிவிசும்

உன் பார்வையும்

எப்பொழுதும் இயற்கையின் அழகுதான்...!!!


இவன்..
பிரகாஷ்..

எழுதியவர் : பிரகாஷ் (6-Dec-15, 3:08 pm)
பார்வை : 391

மேலே