காதல்

எழுதாத கவிதைக்கும்
உன் பெயரே
வைப்பதில் தொடங்கியது
என் காதல்

யாத்ரா

எழுதியவர் : யாத்ரா (7-Dec-15, 1:38 pm)
Tanglish : kaadhal
பார்வை : 181

மேலே