அகடு முகடு

அகடும் முகடும் ஆனவளே ...
நெஞ்சத்தை அகடாக்கி சென்றாயடி ...
மூளையை முகடாக்கி விட்டாயடி ...

பிரிவை
தந்து
எனை பள்ளத்தில்
வீழ்த்தாதடி ...

கூடவே வாழ்ந்து
எனை மீட்டெடு ...
மேட்டிற்கு...

@@@@@@@@@@@

பள்ளம் மேடு பாத்துபோனு
நீ சொல்ல வேணும் ...
நான் வேணும்டே
விழுந்தா ...
நீ தாங்கி பிடிக்கணும் ...
நெஜத்துல விழுந்தா ...
நீ தோள் கொடுக்கணும் ...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (7-Dec-15, 2:29 pm)
பார்வை : 191

மேலே