மகளே !
பலமுறை காயபடுத்தினாய்
என்னை நீ
சகித்துகொண்டேன்
பாசத்தினால்
மனசு அழுதாலும்
உதடுகள் சிரிக்கும்
உன் புன்னகையை
பார்த்து
உன் கண்களில்
நீர் வந்தால்
என் கண்களும்
கலங்கும்
உன் மீதுள்ள பாசத்தில்
ஆனால் நீயோ................