பிறந்தநாள்
இயற்கையில் ஓர் அதிசயம்! ! !
இருளொளியை நிலவொளியாக்க, சந்திரன் தரை இறங்கினான், விண்மீன்கள் கரம் பிடித்து! !
தார் பலைவணமும்,
சொழைவணம் ஆனது ,
பார் கடல் படையெடுப்பினால்!!
கார் மேகக்கூட்டங்கள் கரைபுரண்டு ,
பண்ணீர் மழை தூவியதால்,
பூலோகமே சொர்க்கலோகமானது!!
காரனம் புரியாமல்,
ஒரு கணம் வியந்தேன் ,
மரு கணம் புரிந்தேன்,
இன்று உன் பிறந்தநாள் என்று!!!