காதல் பஜனை கீதம்

நீயும் நானும் ....
காதல் பாதயாத்திரை ....
செல்வோம் வாராயா ....?
உன் பெயரை நானும் ....
என் பெயரை நீ ....
உச்சரிப்பதே நம் ...
காதல் பஜனை கீதம் ...!!!
என்னை நீ பார்ப்பதும் ...
உன்னை நான் பார்ப்பதும் ....
காதல் ஆராதனை ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 11