நான் என்ன கவிஞனா

உனக்கு எழுதிய கவிதையை ....
பார்த்துவிட்டு - தங்களுக்கும் ...
கவிதை எழுதப்பழக்கி விடுங்கள் ...
என்கிறார்கள் ....!!!

கவிதை
எழுத பழகதேவையில்லை
காதலித்தால் போதும் கவிதை ...
அருவியாய் கொட்டும் என்றேன்...
நான் என்ன கவிஞனா ....?
இல்லையே - காதலித்தேன் ....
எழுதுகிறேன் ....!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 15

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Dec-15, 11:38 am)
பார்வை : 200

மேலே