இப்படியும் ஒரு பிள்ளை

"ஷா ஜஹான் மனைவிகாக தாஜ் மஹால் கட்டினார் அவரை அவர் மகன் சிறை யில் அடைத்து வைத்து இருந்தாராம் இதுலே இருந்து என்ன தெரியுது ?"

"நல்ல கணவனாஇருந்தா மட்டும் போதாது நல்ல அப்பனாவும் இருக்கணும்னு தெரியுது!"

எழுதியவர் : செல்வமணி (10-Dec-15, 8:11 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 104

சிறந்த நகைச்சுவைகள்

மேலே