பொறாமை

****************************
கோயில் வாசலில்
கோபுரச் சிலைகளை
பார்த்துக் கொண்டிருந்தேன்
அவை எல்லாம்
உன்னைப் பார்த்துக்கொண்டிருந்தது
அப்போது தான்
எனக்குத் தெரிந்தது

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ்:உதயா (11-Dec-15, 3:55 am)
Tanglish : poraamai
பார்வை : 172

மேலே