பொதியம்
******
ஏய்
எடுத்துக் கொள்
இந்த குருதிப் பொதியத்தை
அது
உனக்காகத்தான்
துடிப்பால் படிந்து கிடக்கிறது
பாவித்து விட்டு
தூர எறி. .
*******
- பிரியத்தமிழ் -
******
ஏய்
எடுத்துக் கொள்
இந்த குருதிப் பொதியத்தை
அது
உனக்காகத்தான்
துடிப்பால் படிந்து கிடக்கிறது
பாவித்து விட்டு
தூர எறி. .
*******
- பிரியத்தமிழ் -