தேன் பூ

* * * * * *
தேனெடுக்கும் வண்டு
ஒன்று
என்னிடம் சண்டையிட்டது
உன்னை திரத்தித் திரத்தி
களைத்து விட்டேன்
நகராமல் நிற்கச் சொல்
அந்தப் பூவை. ......
நான் தங்கிச் செல்ல
இடம் தேவை என்று. ..
* * * * * *
- பிரியத்தமிழ் -
* * * * * *
தேனெடுக்கும் வண்டு
ஒன்று
என்னிடம் சண்டையிட்டது
உன்னை திரத்தித் திரத்தி
களைத்து விட்டேன்
நகராமல் நிற்கச் சொல்
அந்தப் பூவை. ......
நான் தங்கிச் செல்ல
இடம் தேவை என்று. ..
* * * * * *
- பிரியத்தமிழ் -