செந்தமிழ்ப் பேழை
வீணையில் பிறந்தது
இன்னிசை
மோனையில் பிறந்தது
செந்தமிழ்க் கவிதை
ஆனையில் பிறந்தது
அழகிய தந்தம்
இவையனைத்தும் உன் செவ்விதழ்ப் பேழையில்
பிறந்து வந்ததோ ?
-----கவின் சாரலன்
வீணையில் பிறந்தது
இன்னிசை
மோனையில் பிறந்தது
செந்தமிழ்க் கவிதை
ஆனையில் பிறந்தது
அழகிய தந்தம்
இவையனைத்தும் உன் செவ்விதழ்ப் பேழையில்
பிறந்து வந்ததோ ?
-----கவின் சாரலன்