சிறந்த உணவு

சுயமாய்ச் சம்பாதித்து
சுற்றத்துடன் தின்னும்
சோற்றுக்கு,
சுவை அதிகம்தான்..

சிறைப்பறவை பெறும்
இரையை விட,
சிறகடித்துப் பறந்து தேடிச்
சேர்க்கும் உணவு
சிறப்பல்லவா...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Dec-15, 7:03 am)
Tanglish : sirantha unavu
பார்வை : 72

மேலே