கடைசி கவிதை
நான் ஒன்றும் மற்றவர்களைப் போல வாழ பயந்துகோழைத் தனமாக சாகவில்லை
தனிமை என்னும் சிறையை விட்டு சிறகுகள் விரித்து பறந்து செல்கிறேன் சுகந்திரப் பறவையாய்
இனி என்னை யாராலும் அடைக்க முடியாது கூன்டிலிலே
(இந்த கவிதையை தணிமையில் வாடிய நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கவிஞர் தற்கொலை செய்யும் முன் எழுதியது)