நினைவுகள் முழுதும் அவள்

அவளை வர்ணிக்க வார்த்தைகளின்றி
மொழிகளில் பஞ்சச்சத்தை அறிகிறேன்...

என் நினைவுகள் நிஜங்களாக கூடாதா என
என் மஞ்சத்தைக்கேட்கிறேன்..

அவளை நினைக்கும் ஒவ்வொரு இரவின் பொழுதுகளும்
விடியாது தொடர ஏங்குகிறேன்...

எழுதியவர் : பர்ஷான் (14-Dec-15, 5:50 pm)
பார்வை : 110

மேலே