சில நேரங்களில்

* அனைவரும் அறிவாளியாய்
அணிவகுத்து இருந்தால்
முட்டாளாகிறான் ஒருவன் ...!

* அனைவரும் கெட்டிக்காரராய்
அணிவகுத்து இருந்தால்
கோமாளியாகிறான் ஒருவன்...!

*முன்னதாக ...
நல்ல மனிதன் - அவன்
ஒருவன் ...!

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (14-Dec-15, 6:10 pm)
சேர்த்தது : சுரேஷ்வால்மீகி
Tanglish : sila nerangalil
பார்வை : 92

மேலே