நீந்தும் நினைவுகள்

நினைவென்னும் நீர் ஓடம்
நெஞ்சினில் ஓடுது

அவள் முகம் மட்டும் என் விழியினில் தோன்றுது

அன்னமேதும் உன்ன ஆசையில்லை அவள் அரவனைப்பிள்ளது

என் ஆயிலும் நிளிலாது உயிர் வாழாது உலகிலே .


படைப்பு:-
RAVISRM

எழுதியவர் : ரவி.சு (14-Dec-15, 7:27 pm)
Tanglish : neenthum ninaivukal
பார்வை : 482

மேலே