பாவையரின் விழிவீச்சால் - - -- - - சக்கரைவாசன்
பாவையரின் விழிவீச்சால் - - - -
***********************************************************
நாணமெனும் ஒன்றேற்க்கா உலாவரும் பாவையரும்
மானமிலா ஒவ்வாச்செயல் பற்பலவாய் நல் புரிந்து
பாணமென விழிவீசி சாய்த்திடுவார் ஆண்மைதனை
ஈனமாம் இவர்செயலால் இல்லங்கள் கலகத்தில் !