அவன் அப்படித்தான்

வண்டின்
வயிற்றில் அடித்தான்-
பூவைப் பறித்து...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Dec-15, 7:11 am)
பார்வை : 71

மேலே