முடியுமா என் உயிரே

உன் கண் சிமிட்டில் தான்
நான் இமைக்க மறந்தேன்.
அந்த கண்களுக்கு முத்தமிட
ஆசை
முடியுமா என் உயிரே.
நீ பேசிய வார்த்தைகள் என்
தொண்டை குழியில் சிக்கியது
எவ்வாறு?
அந்த இதழுக்கு முத்தமிட
ஆசை.
முடியுமா என் உயிரே.
என் வீட்டு செடியில் மட்டும்மா
பூ பூத்தது
என் சேலையிலும் பூக்கள் பூக்க
வைத்தவன் நீ
உனக்கு முத்தமிட ஆசை.
முடியுமா என் உயிரே.
என் இல்லத்தில் அல்ல அல்ல
என் இதயத்தில் அடி எடுத்து வைத்த உன் தாமரை
பாதங்களுக்கு முத்தமிட ஆசை
முடியுமா என் உயிரே
உன் உள்ளத்தில் உள்ளதை
எல்லாம் தெள்ள தெளிவாக்கிய
உன் எழுது கோளுக்கவது........
முடியுமா என் உயிரே.......

எழுதியவர் : Athirstam (15-Dec-15, 12:34 pm)
Tanglish : mudiyuma en uyire
பார்வை : 86

மேலே