நம்மை நாம் சந்திக்கையில்

இதோ இந்த வாவி
அலைய மறுக்கிறது
இந்த மரங்கள்
அசைய மறுக்கின்றன
உன்னை நானும் என்னை நீயும்
அனிச்சையாய் நெருங்கி வர
மழை சமைக்க தொடங்கி இருந்தது மேகம்.....

எழுதியவர் : (15-Dec-15, 1:07 pm)
பார்வை : 82

மேலே