சமத்துவ தேசம்

சாதியுமில்லை...
மதமுமில்லை...
சமத்துவம் கலைக்க வேறேதுமில்லை...
அன்னை யில்லத்திலும்
முதியோ ரில்லத்திலும்

$ மூர்த்தி

எழுதியவர் : (15-Dec-15, 1:20 pm)
Tanglish : samathuva dhesam
பார்வை : 114

மேலே