வேட்க்கை

எரிதழல் கனல் போல் எரிகின்ற வேட்க்கை;
வென்றிடவே நாம் வாழ்கின்ற வாழ்க்கை!

உறக்கம் கொன்று உழைத்த இரவின்
விதைகள் என்று வெளிச்சம் காணுமோ!?

சிறு துளி சேர்த்தே பேரு வெள்ளமானால்,
என் பலதுளி வியர்வை வீணாய்ப் போகுமோ!?

ஆசைக் கனவு கண்டேன் ஒன்று..
அது உண்மையில் உயிராய் உதிப்பது என்று?

இலட்ச்சியப் பாதையின் தடைகளைக் கொன்று..
ஜெயித்திடுவேன் நான் அனைத்தையும் வென்று!!

எழுதியவர் : நேதாஜி (16-Dec-15, 1:42 pm)
Tanglish : VETKKAI
பார்வை : 139

மேலே