சிகரெட்

சில்லறை கொடுத்து
கல்லறைக்கு வழி தேடும்
விரல் இடுக்கு துடுப்பு .

எழுதியவர் : Athirstam (15-Dec-15, 1:33 pm)
Tanglish : sikaret
பார்வை : 47

மேலே