ஆடை

ஆடையை
உருவி எறிந்தேன்
ஆட்டம் போட்டது
தரையில் பம்பரம்!

எழுதியவர் : வேலாயுதம் (15-Dec-15, 2:30 pm)
Tanglish : adai
பார்வை : 176

மேலே