இன்றைய புதுமை பெண்கள்

என்னிரண்டு வயது,
பதினொன்றாம் வகுப்பு
பெண்களாம்!
குளிர்பான பாட்டிலில்
மது பானம் அருந்தி
கொண்டாட்டம்!
இவர்கள் தான்
இன்றைய பாரதி காணாத
புதுமை பெண்களோ!!

எழுதியவர் : அர்ஜுனன் (15-Dec-15, 6:00 pm)
பார்வை : 418

மேலே