கருவில் சுமந்தவளும் கண்களில் சுமப்பவளும்

பத்து மாதம் பத்திரமாய் சுமந்து
படாத வலிகள் பட்டு
பவித்திரமாய் இறக்கிக் வைத்தவள்
என் தாய்....
அவள் தாயோ
ஈரொன்பது வருசங்களாய்
இரு கண்களில் வைத்து
இரவு பகல் பாராது
இதயத்தில் சுமந்து கொண்டிருக்கிறாள் என்னை...

வாழ வைப்பதற்காக
அயல்நாட்டில் அவளோ..
வாடுகிறால்...
வளர்த்தெடுப்பதற்காக
இங்கோ இவள் போராடுகிறாள்..

எழுதியவர் : M.F.Askiya (15-Dec-15, 6:10 pm)
பார்வை : 155

சிறந்த கவிதைகள்

மேலே