நினைவு கனவு
நம்
வாழ்க்கையில்...
நாம்
நினைப்பது எல்லாம்
நடந்து விட்டால்...!!!
சந்தோசமும் இருக்காது
அழுகையும் இருக்காது...!
வாழ்க்கையில்
நிழல்
இல்லை என்றால்
உடலுக்கும்....!
நினைவு
இல்லை என்றால்
நிஜத்திற்கும்....!
மதிப்பில்லை....!
நினைவும்
கனவும்
என்றும் பொய்யல்ல...!
என்றாவது
நடந்து விடாத
என்ற உண்மை...!!!
இவன்
பிரகாஷ்